பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

உதயநிதி முன்னிலையில் திமுகவில் இணைந்த சன் டிவி தொகுப்பாளர்

உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சன் டிவி தொகுப்பாளர் திமுகவில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். 

News image
Updated On :6 செப்டம்பர் 2022, 5:14 am

உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் சன் டிவி தொகுப்பாளர் திமுகவில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். 

சன் டிவியின் பிரபல தொகுப்பாளர் அசார் வணக்கம் தமிழா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகிறார். பிரபலங்களுடனான அவரது உரையாடல் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துவருகிறது. 

சித்தி 2 உள்ளிட்ட சில சின்னத்திரை தொடர்களிலும் அசார் நடித்துள்ளார். தற்போது நடிகர் சசிகுமாரின் காமன்மேன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவருகிறார்.

Story image

இந்த நிலையில் அசார் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளதாக அறிவித்துள்ளார். 

இதுகுறித்து  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகன் சின்னவர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளேன் என தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.