அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நாளை (செப்.15) வெளியாகிறது 'நானே வருவேன்' டீசர்

நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

News image
Updated On :14 செப்டம்பர் 2022, 1:19 pm

DIN

நானே வருவேன் திரைப்படத்தின் டீசர் நாளை மாலை வெளியிடப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் நானே வருவேன்.  நீண்ட இடைவேளைக்குப் பிறகு செல்வராகவனுடன் தனுஷ் இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்தப் படத்தின் இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டீசரை வியாழக்கிழமை வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மாலை 6.40 மணியளவில் டீசர் வெளியிடப்படும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.