/

சூது கவ்வும் 2: பிரபல நடிகர் ஒப்பந்தம்!

சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :14 ஏப்ரல் 2023, 6:30 am

DIN

சூது கவ்வும் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் பிரபல நடிகர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா நடிப்பில் உருவான ‘சூது கவ்வும்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. இதில் நாயகனாக மிர்ச்சி சிவாவும் சிறப்புத் தோற்றத்தில் விஜய் சேதுபதியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.