சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

மே 1-ல் அஜித் பட அறிவிப்பு

நடிகர் அஜித் குமாரின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

News image
Updated On :21 ஏப்ரல் 2023, 10:20 am

நடிகர் அஜித் குமாரின் புதிய திரைப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

துணிவு படத்திற்குப் பின் நடிகர் அஜித் குமார் அடுத்ததாக நடிக்கும் திரைப்படம் குறித்து ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது. ஏகே 62-வாக உருவாகும் இப்படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. 

ஆனால், அவர் இப்படத்திலிருந்து விலகிக்கொண்டார். இந்நிலையில், ஏகே 62 படத்தை மகிழ் திருமேனி இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. 

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மே 1 ஆம் தேதி அஜித் குமார் பிறந்தநாளன்று வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.