சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

டிடி ரிட்டன்ஸ் - 4 நாள் வசூல் இவ்வளவா?

சந்தானம் நடிப்பில் வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் 4 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :1 ஆகஸ்ட் 2023, 12:01 pm

நடிகர்கள் சந்தானம், சுரபி நடிப்பில் வெளியாகியுள்ள டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். 

சந்தானத்தின் மூன்றாவது பேய்ப் படமாக உருவான டிடி ரிட்டன்ஸ் ஜூலை 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தமிழ் சினிமாவில் பேய் படத்திற்கென்று இருக்கும் வழக்கமான பயமுறுத்தல்களுடன் நகைச்சுவையைக் காட்சிகளால் நிறைந்த இப்படம் வெளியான 4 நாள்களில் ரூ.15 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.