
நடிகர் கருணாஸ் மகள் டயானாவுக்கு திருமணம் நடைபெற்றது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக இருந்து குணச்சித்திர நடிகராக நடித்துவருபவர் நடிகர் கருணாஸ்.
"முக்குலத்தோர் புலிப்படை" என்னும் அரசியல் கட்சியின் தலைவராக உள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று திருவாடனை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இதையும் படிக்க: ’ஏகே 62’ குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தற்போது, சில படங்களில் நடித்தும் வருகிறார்.
இந்நிலையில், கருணாஸ் - கிரேஸ் இணையின் மகளான டயானாவுக்கும் ருத்விக் என்பவருக்கும் பெங்களூருவில் திருமணம் நடைபெற்றுள்ளது. இது காதல் திருமணம் என்றும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.