'பொங்கலோ.. பொங்கல்' குடும்ப புகைப்படத்தை வெளியிட்ட சிவகார்த்திகேயன்!
நடிகர் சிவகார்த்திகேயன் பொங்கல் வாழ்த்துக்களுடன் தன் குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.


நடிகர் சிவகார்த்திகேயன் பொங்கல் வாழ்த்துக்களுடன் தன் குடும்ப புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குநர் அஸ்வின் மடோன் இயக்கத்தில் ’மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். அதிதி ஷங்கர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இதையும் படிக்க: தமிழில் வெளியாகிறது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’
இந்நிலையில், இன்று ‘மாவீரன்’ படக்குழுவினர் பொங்கல் கொண்டாட்ட விடியோவை இணையத்தில் பகிர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் டிவிட்டரில் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்து, தன் மனைவி, மகள், மகனுடன் இருக்கும் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...