ஷாருக்கான் நடித்துள்ள பதான் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஷாருக்கான் நடிப்பில் உருவான பதான் படத்தினை இயக்குநர் ஆதித்யா சோப்ரா இயக்கியுள்ளார். யாஷ் ராஜ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 50-வது திரைப்படமான பதான் நேற்று உலகம் முழுவதும் வெளியானது.
இதையும் படிக்க: மீண்டும் திரைக்கு வருகிறது கமலின் ஆளவந்தான்!
தீபிகா படுகோன், ஜான் ஆப்ரகாம், டிம்பள் கபாடியா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், பதான் படமானது முதல் நாளில் இந்தியாவில் மட்டும் ரூ.57 வசூலை குவித்துள்ளது. ஹிந்தியில் மட்டும் ரூ.55 கோடி வசூலித்துள்ளததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், உலகளவில் இப்படம் ரூ.100 கோடியை வசூல் செய்துள்ளது.
இதன்மூலம், கேஜிஎஃப் 2 படத்தின் வசூல் சாதனையை பதான் முறியடித்துள்ளதாக கூறப்படுகிறது. கேஜிஎஃப் 2 திரைப்படம் ஹிந்தியில் மட்டும் முதல் நாளில் ரூ.52 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.
பல்வேறு சர்ச்சைக்கு மத்தியில் விடுமுறை அல்லாத வார நாளில் வெளியாகி பதான் படைத்த சாதனையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானின் மணிமகுடத்தைத் தாக்கிய அமெரிக்கா.. எண்ணெய் வளம் செழிக்கும் கார்க் தீவு!

சிலிண்டருக்காக அலைக்கழிக்கப்பட்ட முதியவர் பலி!

சட்டம்-ஒழுங்குக்கு பொறுப்பேற்க திமுக விரும்பவில்லை: அண்ணாமலை கண்டனம்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
வீடியோக்கள்

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

