காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

பாலிவுட்டில் தயாரிப்பாளராக களமிறங்கும் அட்லி?  

இயக்குநர் அட்லி பாலிவுட்டிலும் தயாரிப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Published On :

நடிகர் விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி படம் 2016இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. சமந்தா, எமி ஜாக்ஸன், இயக்குநர் மகேந்திரன், ராதிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சுமார் 68 கோடியில் உருவான இந்தப் படம் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Story image

ஷாருக்கானை வைத்தி ஹிந்தியில் அட்லி இயக்கியுள்ள ஜவான் படம் முடிவடைந்துள்ள நிலையில் வெளியீட்டிற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

தெறி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிகர் வருண் தவான் நடிக்க உள்ளார். இந்தப் படத்தினை அட்லி இயக்கவில்லை. நடிகர் ஜீவா நடித்த ‘கீ’ படத்தினை இயக்கிய காலீஸ் இயக்க உள்ளதாகவும் அடுத்த வாரம் படத்தின் படப்பிடிப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

Story image

முராட் கேதனி உடன் அட்லி இணைந்து தயாரிக்க உள்ளார். ஏற்கனவே தமிழில் சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். 

வருண் தவானின் 18வது படம் என்பதால் தற்காலிகமாக இந்தப் படத்திற்கு ‘விடி18’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.