சிஎஸ். அமுதன் இயக்கிய ‘தமிழ்ப்படம் 2’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனன் ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்திருந்தார். ‘தமிழ்ப்படம் 2‘ அவருக்கு நல்ல பெயரினையும் கவனத்தையும் தமிழ் ரசிகர்களிடையே பெற்றுத் தந்தன.
இதையும் படிக்க: கஜோலுக்கு நன்றி கூறிய ரன்வீர் சிங்!
அடுத்து ஹிப் ஆதியுடன் நான் சிரித்தால் படத்திலும் நாயகியாக நடித்திருந்தார். தற்போது மலையாளம், தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவர் தெலுங்கு நடிகர் நிகில் சித்தார்த்தாவுடன் நடித்த ஸ்பை எனும் தெலுங்கு திரைப்படம் ஜூன் 29இல் திரையரங்குகளில் வெளியானது. கலவையான விமர்சனங்களை பெற்ற இந்தப்படம் தற்போது அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இதில் இந்த வாரத்தில் ஸ்பை படம்தான் முதலிடத்தில் உள்ளதாக நடிகை ஐஸ்வர்யா மேனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நெட்பிளிக்ஸில் மாமன்னன் முதலிடம் பிடிக்க அமேசானில் ‘ஸ்பை’ முதலிடம் பிடித்துள்ளது. இரண்டிலும் தமிழ் நடிகர்கள் நடிகைகள் இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எல்ஐகே வசூல் எவ்வளவு?
முந்தி நிற்கும் முதல்வர் வேட்பாளர் ? | MK Stalin | EPS | NTK Seeman | TVK Vijay | TN Election 2026

வளைகுடா நாடுகளின் துறைமுகங்களைத் தாக்குவோம்: ஈரான் எச்சரிக்கை!

பில்லி பிஸ்வாஸின் விநோத வழக்கு
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


