மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விஜயகாந்துக்கு பாராட்டு விழா: நடிகர் விஷால்

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :8 மார்ச் 2023, 1:35 pm

நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தின் முதல் தோற்றப் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த்க்கு பாராட்டு விழா நடத்தப்படும் என நடிகர் சங்க பொதுச்செயலர் விஷால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர். ‘நடிகர் சங்க கட்டடத்தின் பத்திரத்தை மீட்டுக்கொடுத்தது நடிகர் விஜயகாந்த். அந்த இடத்தில் அவருக்கு பாராட்டு விழா நடத்துவதுதான் சரியாக இருக்கும். ஓராண்டுக்குள் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு விழா எடுக்கப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.