கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட ‘இராவண கோட்டம்’ படத்தின் முதல் பாடல் ! 

நடிகர் சாந்தனு இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகிவரும் ‘இராவண கோட்டம்’ படத்தின் முதல் பாடல் கவனத்தை ஈர்த்துள்ளது. 

News image
Updated On :14 மார்ச் 2023, 12:49 pm

DIN

'மதயானைக்கூட்டம்’ படத்தின் மூலம் இயக்குநராக கவனம் பெற்றவர் விக்ரம் சுகுமாரன். இவர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு அடுத்ததாக இயக்கும் படம் குறித்த எதிர்பார்ப்பு நிலவிவந்தது.

நடிகர் சாந்தனுவை வைத்து ‘இராவண கோட்டம்’ என்கிற படத்தை இயக்கிவந்தார். இதில்  ஷாந்தனு கயல் ஆனந்தி முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளனர். கண்ணன் ரவி தயாரிக்க வெற்றிவேல் மகேந்திரன் ஒளிப்பதி செய்துள்ளார். 

இந்நிலையில் படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. இதனை நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. கார்த்திக் நேதா எழுதிய பாடலை ஜஸ்டின் பிராபகரன் இசையமைத்துள்ளார். 

Story image

இந்தப் பாடலுக்கு அருமையான இசை, பிரத்யேகமான பாடல், இனிமையான பாடல் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.