மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

கவினுக்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி!

கவினின் அடுத்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக சூர்யா பட நாயகி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :18 மார்ச் 2023, 10:35 am

கவினின் அடுத்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக சூர்யா பட நாயகி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது. 

தொடர்ந்து, கவின் அடுத்ததாக பிரபல நடன இயக்குநர் சதிஷ் இயக்கத்தில் நாயகனாக நடிக்க உள்ளதாகவும் இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பார் என்றும் தகவல் வெளியானது.

இந்த நிலையில், கவினுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் மற்றும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்த பிரியங்கா மோகன், தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.