பிரபல ஓடிடி தளத்தைக் கைப்பற்றிய அமேசான்!
அமேசான் நிறுவனம் பிரபல ஓடிடி தளத்தைக் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


அமேசான் நிறுவனம் பிரபல ஓடிடி தளத்தைக் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான் நிறுவனம் பிரபல ஓடிடி தளமான எம்எக்ஸ் பிளேயர் தளத்தை இந்திய மதிப்பில் ரூ.400 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமேசான் நிறுவனம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தை வைத்திருந்தாலும் நல்ல படங்களை உள்ளடக்கிய எம்எக்ஸ் பிளேயர் தளத்தை வாங்கியுள்ளதாகவும் இது ஜூன் மாதம் அதிகாரப்பூர்வமாக அமேசான் குழுமத்தில் இணையும் என்றும் தகவல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...