தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கமல்ஹாசனுக்கு இந்திய சினிமாவின் சிறந்த சாதனையாளர் விருது

நடிகர் கமல்ஹாசனுக்கு  இந்திய சினிமாவின் சிறந்த சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :21 மே 2023, 11:16 am

DIN

நடிகர் கமல்ஹாசனுக்கு  இந்திய சினிமாவின் சிறந்த சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில்(ஐஐஎஃப்ஏ - iifa) 2023 ஆம் ஆண்டுக்கான  இந்திய சினிமாவின் சிறந்த சாதனையாளர் விருது நடிகர் கமல்ஹாசனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில்  வருகிற மே 27 ஆம் தேதி நடக்கும் இந்த விழாவில் கமல்ஹாசன் விருதை பெற உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.