விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ஆண்டவன் கட்டளை திரைப்படத்தின் கதை, திரைக்கதாசிரியரான டி.அருள் செழியன் இயக்குநராக அறிமுகமாகும் படம் குய்கோ.
சவுதியில் இருந்து சொந்த ஊர் திரும்பும் நாயகன் சந்திக்கும் சம்பவங்கள் என நகைச்சுவை பாணி திரைப்படமாக உருவாகியிருக்கிறது இப்படம்.
நடிகர்கள் வித்தார்த், யோகி பாபு நடித்துள்ள இப்படத்தை ஏஎஸ்டி நிறுவனம் தயாரித்துள்ளது. ஆந்தோனி தாசன், கேவின் மிராண்டா இசையமைத்துள்ளனர்.
இதையும் படிக்க: மம்மூட்டியின் காதல் படத்துக்குத் தடை?
இந்நிலையில், இப்படத்தின் டிரைலரைப் படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கேரளத் தேர்தலில் களமிறங்கும் முன்னாள் அமைச்சர்கள்.. பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!

வரப்பெற்றோம் (16-03-2026)
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!

போர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

