தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளையும் நாயகன் என்ற பிம்பம் இல்லாமலும் துணைக் கதாபாத்திரத்திலும் நடித்து வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் மட்டுமில்லாமல் ஹிந்தி, தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார்.
மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதத்தில் துவங்க உள்ளதாகவும் இதற்கான முதல்கட்ட பணிகள் துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிக்க: அது அப்போ, இது இப்போ! ரஜினியின் இரு தூத்துக்குடி பேட்டிகள்!
இந்நிலையில் விஜய் சேதுபதி புதிய தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அமீரின் உணவகத்தை தொடக்கி வைக்க வந்தபோது இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளது. இது மிஷ்கின் படத்துக்காகவா அல்லது விடுதலை 2 படத்துக்காவா எனத் தெரியவில்லை.
இதையும் படிக்க: 6 படங்கள் கைவசம்: பிரபலங்கள் வாழ்த்து மழையில் அனிருத்!
விஜய் சேதுபதி தற்போது மிஷ்கின் படத்திலும் வெற்றிமாறன் படத்திலும் நடித்து வருகிறார். அவரது மெரி கிறிஸ்துமஸ் படம் டிச.15ஆம் தேதி வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


