பிஎஃப் பணம் எடுக்க முடியாது! இபிஎஃப்ஓ தளம் தற்காலிகமாக மூடல்!புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் நயன் - விக்கியின் கூழாங்கல்!

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

News image
Updated On :18 அக்டோபர் 2023, 7:46 pm IST

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் உருவான கூழாங்கல் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது.

பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கத்தில் உருவான கூழாங்கல் திரைப்படத்தை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் அறிமுக நடிகர்களான செல்லப்பாண்டி மற்றும் கருத்தடையான் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு, ஜெய பார்த்திபன் மற்றும்  விக்னேஷ் குமுலாய் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட கூழாங்கல் திரைப்படம், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில்  கலந்துகொண்டு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 

நெதர்லாந்தில் நடைபெற்ற ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில், டைகர் விருதில் புதிய இயக்குநருக்கான விருதை பி.எஸ்.வினோத்ராஜ் பெற்றார்.

இந்த நிலையில், கூழாங்கல் திரைப்படம் நேரடியாக  சோனி லைவ் ஓடிடியில் வரும் அக்.27 ஆம் தேதி வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.