தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

ஜப்பான் ரிலீஸ் தேதி!

நடிகர் கார்த்தி நடித்துள்ள ஜப்பான் திரைப்படம் வெளியாகும் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :25 அக்டோபர் 2023, 7:13 am

DIN

இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ஜப்பான் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.

இந்தப் படத்தின் ’டச்சிங் டச்சிங்’ பாடல் நேற்று(அக்.24) வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில், நடிகர் கார்த்தியின் 25-வது படமான ஜப்பான், தீபாவளியை முன்னிட்டு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 10-ம் தேதி திரையரங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: ரஜினியுடன் அமிதாப் பச்சன்!

ஜப்பான் படத்தின் டிரெய்லர் வெளியீடு, அக்டோபர் 28-ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.