அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

துப்பாக்கிப் பயிற்சியில் கமல்: மாஸ் விடியோ!

இயக்குநர் ஹெச்.வினோத்தின் படத்துக்காக நடிகர் கமல்ஹாசன் துப்பாக்கிப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள விடியோ வெளியாகியுள்ளது.

News image
Updated On :7 செப்டம்பர் 2023, 8:35 am

DIN

இயக்குநர் ஹெச்.வினோத்தின் படத்துக்காக நடிகர் கமல்ஹாசன் துப்பாக்கிப் பயிற்சியில் ஈடுபட்டுள்ள விடியோ வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த விக்ரம் படம் மாபெரும் வெற்றி அடைந்த நிலையில், விரைவில் இந்தியன் 2 வெளியாகவுள்ளது.

இந்த நிலையில், கமல் 233 படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கவுள்ளதாகவும், ராஜ்கமல் இண்டர்நெஷனல் தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வெளியானது.

Story image

ஏற்கெனவே ‘ரைஸ் டூ ரூல்’(rise to rule) என்கிற தலைப்பில் கமல் 233 படம் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்துக்காக கமல் துப்பாக்கி பயிற்சியில் ஈடுபடும் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கட்ஸ் & கன்ஸ்(guts and guns) எனக் குறிப்பிட்டு பல்வேறு வகையான துப்பாக்கிகளை கொண்டு கமல் பயிற்சியில் ஈடுபடும் விடியோ வெளியாகியுள்ளது.

YouTube video thumbnail

அரை கை சட்டையில் துப்பாக்கியுடன் கமல் இருக்கும் விடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.