விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.
’குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்து வருகிறார் நடிகர் விஜய் சேதுபதி. ‘மகாராஜா’ எனப்பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இரண்டு புதிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவதாக படக்குழு தெரிவித்திருந்தது.
இப்படத்தில் மம்தா மோகன் தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி, நட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
வேகமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைய உள்ளதாகவும், மேலும், எடுக்கப்பட்ட காட்சிகள் அனைத்தும் நன்றாக வந்திருப்பதாகவும் தகவல் வெளியானது
இதையும் படிக்க: ஜிகர்தண்டா- 2 படத்தின் டீசர் வெளியானது!
இந்த நிலையில், மகாராஜா படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். இதில் விஜய் சேதுபதி கையில் அரிவாளுடன், ரத்தக் கறையுடன் நாற்காலியில் அமர்ந்துள்ளார். தற்போது, இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

முதியோா், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்குகள் செலுத்தும் பணி! ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
திமுகவை விரட்டும் ஒரே சக்தி விஜய்! - கே.ஏ.செங்கோட்டையன்

திருமணமான பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாடுபடுவேன்! சௌமியா அன்புமணி உறுதி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


