மலையாளத்தில் 1970-1980களில் சினிமாவில் புதிய பாய்ச்சலை நிகழ்த்தியவர் இயக்குநர் கேஜி ஜார்ஜ். 1976இல் ஸ்வப்நதானம் என்ற தனது முதல் படத்தினை இயக்கினார் ஜார்ஜ். இந்தப் படத்துக்கு சிறந்தப் படத்திற்கான கேரள மாநில அரசின் விருதும் இந்திய அரசின் தேசிய விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இவர் இயக்கிய பல படங்கள் கிளாசிக்குகளாக இன்றளவும் விமர்சகர்கள் மத்தியிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளன. யவனிகா, உள்கடல், இரகள் என இவரது படங்கள் மிகவும் புகழ் பெற்றவை.
இதையும் படிக்க: குஷி: ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு!
9 கேரள மாநில அரசின் விருதுகளை பெற்றுள்ளார். பரதன் பத்மராஜன் உடன் இவர் இணைந்து பணியாற்றியது சினிமா வரலாற்றில் முக்கியமான பங்களிப்பாக இருக்குமென சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
இதையும் படிக்க: ஆர்டிஎக்ஸ்: ரூ.100 கோடி வசூல்; எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
மலையாள சினிமாவில் வாழ்நாள் பங்களிப்பிற்காக 2016இல் ஜேசி டானியல் விருதினை பெற்றுள்ளார். மலையாள சினிமாவில் இது உயரிய விருதாக கருதப்படுகிறது.
பக்கவாதம் நோயினால் பாதிக்கப்பட்டிருந்த கேஜி ஜார்ஜ் 77 வயதில் கேரளத்திலுள்ள தனது வீட்டில் உயிரிழந்துள்ளார்.

நடிகர்கள் மம்மூட்டி, மோகன்லால் கேஜி ஜார்ஜ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


