வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நியூயார்க்கில் சமந்தா: வைரல் புகைப்படங்கள்

நியூயார்க் பயணம் மேற்கொண்டுள்ள நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

News image
சமந்தா
Updated On :22 ஆகஸ்ட் 2023, 7:42 am

DIN

நியூயார்க் பயணம் மேற்கொண்டுள்ள நடிகை சமந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்ற 41-வது இந்திய தினவிழாவின் அணிவகுப்பில் சிறப்பு அழைப்பாளராக நடிகை சமந்தா கலந்து கொண்டார்.

இந்நிலையில், நியூயார்க்கில் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் சமந்தா வெளியிட்டுள்ளார்.

Story image
Story image

முன்னதாக நேற்று தனது முதல் படப்பிடிப்பை நினைவுகூர்ந்து வெளியிட்ட பதிவில், “நியூயார்க் நகரம் கனவுகளை உருவாக்கும் என்று சொல்வார்கள். எனது முதல் படத்தின் படப்பிடிப்பு இங்கேதான் நடைபெற்றது. பயந்த பெண்ணாக வாழ்க்கையில் என்ன செய்ய போகிறேன் என்ற தெளிவு இல்லாமல் நின்று கொண்டிருந்தேன். ஆனால், 14 ஆண்டுகளுக்கு பிறகு இதே இடத்தில் தைரியமானவளாக நிற்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

Story image
Story image
Story image

கெளதம் வாசுதே இயக்கிய ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு வெர்சனான ‘யே மாயா சேசவே’ தான் சமந்தாவின் முதல் படம். இதில், சமந்தாவுக்கு ஜோடியாக நாக சைத்தன்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.