நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

பிரவுதேவா - மடோனா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

பிரபுதேவா மற்றும் மடோனா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை இயக்குநர் வெங்கட் பிரவு வெளியிட்டுள்ளார்.

News image
Updated On :15 டிசம்பர் 2023, 5:32 pm IST

பிரபுதேவா மற்றும் மடோனா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை இயக்குநர் வெங்கட் பிரவு வெளியிட்டுள்ளார்.

சமீபத்தில் வெளியான லியோவில், விஜய்யின் தங்கையாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் மடோனா செபாஸ்டியன். இவர் பிரபுதேவா நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார்.

Story image

இப்படத்தை ராஜேந்திர ராஜன் தயாரிக்க டிரான்ஸ்இந்தியா மீடியா நிறுவனம் வழங்குகிறது. சக்தி சிதம்பரம் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்துக்கு விநாயக மூர்த்தி இசையமைக்கிறார். 

மேலும் இப்படத்தில் யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, யோகிபாபு, அபிராமி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

இந்த நிலையில், பிரபுதேவா மற்றும் மடோனா நடிக்கும் புதிய படத்தின் பெயர் ஜாலியோ ஜிம்கானா எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.