சமீபத்தில் வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் பல விருதுகளை வென்ற அமுதவாணன் இயக்கத்தில் வரலட்சுமி நாயகியாக நடிக்கும் வி3 திரைப்படம் வெளியானது. இந்தப்படம் சமூகத்தில் நடக்கும் பாலியல் குற்றம் குறித்து எடுக்கப்பட்டிருந்தது.
தற்போது வரலட்சுமியின் சபரி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தினை அனில் கட்ஸ் இயக்குகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் டிசம்பர் 2022இல் முடிவடைந்தது. தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க: 15 நாளில் ரூ.100 கோடி வசூலான தெலுங்கு திரைப்படம்!
சைக்கோ த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் வரலட்சுமி இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணேஷ் வெங்கட்ராமன், ஸஷாங், மைம் கோபி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்திற்கு கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். நானி சமிடிஷெட்டி ஒளிப்பதி செய்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என 4 மொழிகளி வெளியாக உள்ளது. தற்போது இந்தப்படத்தின் க்ளிம்ஸ் விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நமக்கு பிடித்தமான ஒருவருக்காக எவ்வளவு தூரம் செல்லுவோம் என்ற தலைப்பில் இந்த விடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எரிவாயு சிலிண்டா் கட்டண முன்பதிவு மோசடி முறியடிப்பு: தில்லியில் இருவா் கைது

கரூா் வைஸ்யா வங்கி: ரூ.725 கோடி 41% வளா்ச்சி

பரோடா வங்கி: ரூ.5,616 கோடி 11% வளா்ச்சி

கட்டுமான உபகரணங்கள் விற்பனை 2% சரிவு! ஏற்றுமதியில் 32% வளா்ச்சி கண்டு சாதனை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

