காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

சமந்தா உடற்பயிற்சி செய்யும் இன்ஸ்டாகிராம் விடியோ வைரல்!

நடிகை சமந்தா உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் இன்ஸ்டாகிராம் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Published On :

நடிகை சமந்தா உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்யும் இன்ஸ்டாகிராம் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா குறித்த செய்திகள் அண்மையில் அதிக அளவில் இணையத்தில் வெளியாவது வழக்கமாக உள்ளது. அண்மையில் அவர் நடித்து வரும் சாகுந்தலம் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அவரது நடிப்பில் வெளியான யசோதா திரைப்படத்தில் தனது அதிரடியான வெளிப்படுத்தியிருப்பார் சமந்தா. 

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா அவர் உடற்பயிற்சி செய்யும் விடியோவினைப் பதிவிட்டுள்ளார்.

14 விநாடிகள் அளவில் உள்ள இந்த விடியோவில் சமந்தா கடினமாக உடற்பயிற்சி செய்கிறார். இந்த விடியோவினை 15 லட்சத்துக்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.