நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் சமீபத்தில் இவர் நடித்த 2022இல் ஹே சினாமிகா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்லு என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது கடந்தாண்டு.
தற்போது மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தியன் 2, பகவந்த் கேசரி ஆகிய படங்கள் வெளிவர உள்ளது. தற்போது காஜல் அகர்வாலின் பிறந்தநாளை முன்னிட்டு சத்யபாமா என்ற படத்தின் டைட்டில் க்ளிம்ஸ் விடியோ வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. இந்தப்படத்தில் காவல் உதவி ஆய்வாளராக நடித்துள்ளார்.
ஏற்கனவே விஜய்யுடன் ஜில்லா படத்தில் காஜல் அகர்வால், காவலதிகாரியாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி மாநகராட்சியின் நிலைக் குழு தலைவராக பாஜகவின் சத்யா ஷா்மா மீண்டும் தோ்வு
தங்க மங்கை சானு!

சிங்கப்பூரில் தாக்குதலுக்கு சதித் திட்டம்: 3 மாணவர்கள் கைது

பிகாரில் மாணவா்கள் மீது ஏ.கே. 47 துப்பாக்கிச்சூடு? ராகுல் காந்தி குற்றச்சாட்டுக்கு பாஜக மறுப்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



