என் அன்பு விஜய்க்கு வாழ்த்துக்கள்: மோகன் லால்

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார் நடிகர் மோகன்லால்.
என் அன்பு விஜய்க்கு வாழ்த்துக்கள்: மோகன் லால்

நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்தைப் பகிர்ந்துள்ளார் நடிகர் மோகன் லால்.

நடிகர் விஜய்யின் 49-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லால் ‘என் அன்பு விஜய்க்கு வாழ்த்துக்கள்’ என தன் வாழ்த்தைப் பகிருந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com