தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

சிம்புவா இது? வைரல் புகைப்படம்!

நடிகர் சிம்புவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News image
Updated On :16 மார்ச் 2023, 8:19 am

DIN

நடிகர் சிம்புவின் புதிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

முஃப்தி என்ற கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக் 'பத்து தல' என்ற பெயரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் சிம்பு, கௌதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், ’பத்து தல’ திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற உள்ளதால் இதில் பங்கேற்க நடிகர் சிம்பு அமெரிக்காவிலிருந்து சென்னை வந்துள்ளார். 

நீளமான முடியுடன் அவரின் புதிய தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

Story image

’பத்து தல’ படத்திற்குப் பின் நடிகர் சிம்பு தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதற்காக தற்காப்புக் கலையைக்(மார்ஷியல் ஆர்ட்ஸ்) கற்று வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.