2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

திட்டமிட்டபடி வெளியாகும் துருவ நட்சத்திரம்!

விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

News image
Updated On :22 நவம்பர் 2023, 7:50 am

DIN

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள திரைப்படம் துருவ நட்சத்திரம்.  இந்தப் படத்தில் ரிது வர்மா, பார்த்திபன், ராதிகா, விநாயகன், திவ்யதர்ஷினி ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இப்படம் வரும் நவம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

இதையும் படிக்க: கமல் படத்தில் அபிராமி!

ஆனால், மீண்டும் படம் ஒத்திவைக்கபட உள்ளதாக தகவல் வெளியாகி ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில், துருவ நட்சத்திரம் திட்டமிட்டபடி நவ.24 அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

YouTube video thumbnail

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.