எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!ஓணம் திருநாள்: பிற்பகல் வரை செயல்படும் ரயில் முன்பதிவு மையங்கள்!சென்னையில் இரவு நேர மின்சார ரயில்கள் இன்று முதல் ரத்து!நீண்ட நாள்களுக்குப் பிறகு குறைந்த தங்கம் விலை!டெட் தேர்வில் இருந்து விலக்களிக்கக் கோரி அமைச்சர் ராஜ்மோகன் தனித் தீர்மானம்!

விக்ரம் 62 படத்தின் முக்கிய அறிவிப்பு!

விக்ரம் 62 படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Published On :16 ஏப்ரல் 2024, 11:02 am IST

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்திருந்தார். தற்போது, பா.ரஞ்சித் இயக்கியுள்ள தங்கலான் படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.

விக்ரம் 62 படத்தினை சித்தா இயக்குநர் எஸ்யூ அருண்குமார் இயக்கவிருக்கிறார். அதன் அற்விப்பு டீசர் முன்னமே வெளியாகி கவனம் பெற்றது.

மேலும், இப்படத்தில் நடிகர் எஸ்.ஜே. சூர்யா, துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் விக்ரம் தனது எக்ஸ் தள பக்கத்தில் விக்ரம் 62 படம் குறித்து அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், விக்ரம் 62 படத்தின் முக்கிய அறிவிப்பு நாளை (ஏப். 17) வெளியாகவுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.