புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் டீசர்!

நடிகர் வைபவ் நடிப்பில் உருவான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

News image

நடிகர் வைபவ்

Updated On :19 ஆகஸ்ட் 2024, 8:30 am

DIN

நடிகர் வைபவ் நடிப்பில் உருவான சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர்கள் விக்ரம் ராஜேஷ்வர் மற்றும் அருண் கேசவ் இயக்கத்தில் நடிகர் வைபவ் நாயகனாக நடித்த திரைப்படம் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்.

கிரைம் திரில்லர் பாணியில் நகைச்சுவையாக உருவான இப்படத்தில் அதுல்யா ரவி, ஆனந்த் ராஜ், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

தற்போது, படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.