

நடிகர் சூர்யா - 44 படத்தின் பெயர் டீசர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கிய சூர்யா - 44 படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், நாசர், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முதல்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் ஆரம்பமானது. தொடர்ந்து, ஊட்டி, கேரளத்தில் நடைபெற்று முழுமையாக முடிவடைந்தது.
நீண்ட நாள்களாவே படத்தின் பெயரை அறிவிக்காமல் சூர்யா - 44 என்றே அழைக்கப்பட்டு வந்தது.
இதையும் படிக்க: தனுஷுக்கு ஜோடியாகும் ஸ்ருதி ஹாசன்?
இந்த நிலையில், இப்படத்தின் பெயர் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். படத்திற்கு ‘ரெட்ரோ’ எனப் பெயரிட்டுள்ளனர். ஆக்ஷன் கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கருப்பு படத்தின் அடுத்த பாடலைப் பாடும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?
கௌதம் ராம் கார்த்திக் - 19 பெயர் டீசர் அப்டேட்!
சூர்யா - 46 பெயர் அறிவிப்பு!
சூர்யா - 46 புதிய அறிவிப்பு!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 22 முதல் 28 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Dhurandhar 2 The Revenge movie review | Ranveer Singh
தினமணி வீடியோ செய்தி...

Youth movie review | Ken Karunas | Suraj | GV Prakash | Anishma Anilkumar
தினமணி வீடியோ செய்தி...

தினமணி ஈகைப் பெருநாள் மலர் அறிமுக விழா
தினமணி வீடியோ செய்தி...

