வசூலில் அசத்தும் ’பிரேமலு’

மலையாளப் படமான பிரேமலு வசூலில் கலக்கி வருகிறது.
வசூலில் அசத்தும் ’பிரேமலு’

நஸ்லன், மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பிரேமலு. தண்ணீர்மதன் தினங்கள், சூப்பர் சரண்யா படங்களை இயக்கிய கிரிஷ் ஏடி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

நகைச்சுவை கலந்த காதல் திரைப்படமாக உருவான பிரேமலு கடந்த பிப்.9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இன்றைய கால கட்ட இளைஞர்களுக்கு நெருக்கமான கதைக்களத்தில் உருவான இப்படம் இதுவரை உலகளவில் ரூ.16 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களான நஸ்லன், மமிதாவின் நடிப்பும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

வசூலில் அசத்தும் ’பிரேமலு’
முன்னாள் கணவருடன் இணைந்து பணியாற்ற தயார்: சோனியா அகர்வால்

நடிகர் ஃபகத் ஃபாசில், இயக்குநர் திலிஷ் போத்தன், திரைக்கதை எழுத்தாளர் ஷ்யாம் புஷ்கரன் தயாரிப்பில் இப்படம் உருவானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com