செப். 28 முதல் 3 நாள் வங்கிகள் வேலைநிறுத்தம்சென்னை, 4 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புஆறுகள், கால்வாய்களை உடனடியாக சீரமைக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எல் நினோ நிபுணா் குழு பரிந்துரை

விஜய் ஆண்டனியின் வள்ளி மயில் படத்தின் புதிய போஸ்டர்!

விஜய் ஆண்டனி நடிக்கும்  வள்ளி மயில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

Published On :

விஜய் ஆண்டனி நடிக்கும்  வள்ளி மயில் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் படம், 'வள்ளி மயில்'. இதில், பாரதிராஜா, சத்யராஜ், ‘புஷ்பா’ சுனில், கயல் தேவராஜ், ஃபரியா அப்துல்லா, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம் புலி, அறந்தாங்கி நிஷா உட்பட பலர் நடிக்கின்றனர். 

டி.இமான் இசையமக்க படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. 1980 -களில் புகழ் பெற்ற 'வள்ளி திருமணம்' நாடகத்தை பின்னணியாகக் கொண்டு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

Story image

மிகுந்த பொருட்செலவில் உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விஜய் ஆண்டனி, வள்ளி மயில் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு அவரது புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.