பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

லோகேஷ் கனகராஜுக்கு உளவியல் பரிசோதனை! விசாரணை ஒத்திவைப்பு!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மீது உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2024, 8:27 am

DIN

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தமிழின் முன்னணி இயக்குநராக உள்ளார். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் லோகேஷ் கனகராஜுக்கு எதிராக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

அவர் அளித்த மனுவில்,  “லியோ படத்தில் அதிக வன்முறை இருப்பதால் படத்தை ஊடகங்களில் ஒளிபரப்புவதைத் தடை செய்ய வேண்டும். லோகேஷ் கனகராஜ் தன் திரைப்படங்களில் போதைப்பொருள் வியாபாரம், அதிக ஆயுதங்கள்,  பெண்களைக் கொல்வது போன்ற சமூக விரோதக் கருத்துக்களை அதிகம் காட்சிப்படுத்தியிருப்பதால் லோகேஷுக்கு உளவியல் பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பட்டது. ஆனால், இந்த மனு லோகேஷ் கனகராஜ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.