’குரங்கு பொம்மை’ இயக்குநர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் தனது 50வது படத்தில் நடித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. ‘மகாராஜா’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் இரண்டு புதிய வேடத்தில் விஜய் சேதுபதி நடித்து வருவதாக படக்குழு தெரிவித்திருந்தது.
இப்படத்தில் மம்தா மோகன் தாஸ், முனீஷ்காந்த், சிங்கம்புலி, நட்டி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இதையும் படிக்க: பெரியாரை அவமரியாதை செய்ததா உதயநிதியின் நிறுவனம்?
மகாராஜா படத்தின் முதல் பார்வை போஸ்டரை சமீபத்தில் படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதில் விஜய் சேதுபதி கையில் அரிவாளுடன், ரத்தக் கறையுடன் நாற்காலியில் அமர்ந்திருந்த படம் கவனத்தைப் பெற்றது.
இந்த நிலையில், இப்படத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், அஜித்தின் விடாமுயற்சி, கீர்த்தி சுரேஷின் ரிவால்வர் ரீட்டா உள்ளிட்ட படங்களின் உரிமையையும் நெட்பிளிக்ஸ் பெற்றிருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அதிமுக கூட்டணியில் புதிய நீதிக் கட்சிக்கு 2 தொகுதிகள்! இரட்டை இலை, தாமரையில் போட்டி!

தனுஷ் படத்தை வெளியிடும் ரெட் ஜெயண்ட்!

கே.எல்.ராகுல் சிறந்த வீரர் என்பதில் எந்தவொரு சந்தேகமும் இல்லை: இர்பான் பதான்

பாலில் விழுந்த பழத்துக்கு 10 தொகுதிகள் கிடைத்தது எப்படி?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | March 29 முதல் Apr. 4 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

#csk | ஐபிஎல் ஆரம்பம்: சாதிக்குமா இளஞ்சிங்கப் படை? | Chennai Super Kings | MS Dhoni | IPL 2026 |
தினமணி வீடியோ செய்தி...
பக்தர்களுக்காக மழையில் நனைந்து வெய்யிலில் காயும் தெய்வம்! உறையூர் வெக்காளியம்மன்!
தினமணி வீடியோ செய்தி...

'ஒரு நாள்' டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

