நடிகர் ஃபகத் ஃபாசில் நடிப்பில் இறுதியாக வெளியான மாமன்னன், தூமம் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.
தற்போது, ரோமஞ்சம் படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் ‘ஆவேஷம்’ என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆக்சன் - நகைச்சுவைப் பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை ஃபகத் ஃபாசில் மற்றும் அன்வர் ரஷித் இணைந்து தயாரித்து உள்ளனர்.
இதையும் படிக்க: வைரலாகும் அனுபமா!
ரோமஞ்சம் படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநரின் படமென்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், ஆவேஷம் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
இதில், ரங்கா என்கிற ரௌடி கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஃபகத் ஃபாசிலின் தோற்றம் ரசிக்க வைக்கிறது. இப்படம் ஏப்ரல் 11 ஆம் தேதி திரைக்கு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வளைகுடா நாடுகளின் எரிசக்தி மையங்கள் தகர்க்கப்படும்! - ஈரான் எச்சரிக்கை!

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!

பாஜகவுடன் கூட்டணியா! பதிலளித்த விஜய்! | TVK | BJP

மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை; தவெக தலைமையில் ஆட்சி!
வீடியோக்கள்

'ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே' அதிரடி டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

