இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தமிழில் அருண் விஜய் உடன் தடையற தாக்க படத்தின் மூலம் அறிமுகமானவர் ரகுல் ப்ரீத் சிங். தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
சிவகார்த்திகேயனுடன் அயலான் படத்தில் நடித்திருந்தார். ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

நடிகை ரகுல் ப்ரீத் சிங்
இந்தியன் - 2 திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தி, தெலுங்கு, கன்னட மொழி படங்களிலும் ரகுல் நடித்து வருகிறார். தற்போது ரகுல் பிரீத் சிங் இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் ஜாக்கி பக்னானி என்பவரை திருமணம் செய்தார். இந்தியன் 3 மற்றும் இரண்டு ஹிந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகை ரகுல் பிரீத் சிங் தனது இன்ஸ்டா பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை பதிவிட்டுள்ளார். அதில், “சமநிலையும் தொடர்ச்சியான உடற்பயிற்சியுமே திறவுகோள்” எனக் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிவராஜ்குமார் - அபிஷன் படத்தின் மேக்கிங் விடியோ!

பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தும் ஜோதிகா!

சிலம்பரசனின் 2021 டைம்லைன் விடியோ!
கோலிவுட் ஸ்டூடியோ!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK





