

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் பிரபல நடிகையாக இருக்கும் சமந்தா, சமீபத்தில் மயோசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயிலிருந்து மீண்டுள்ளதாகக் கூறினார். ஆனாலும், சில சிகிச்சைகள் மேற்கொள்வதுடன் மன ஆரோக்கியத்திற்கு யோகாவையும் பயின்று வருகிறார்.
இந்நோய் பாதிப்பால் ஓராண்டுக்கும் மேலாக சினிமாவிலிருந்து விலகியிருந்தவர், தற்போது திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார். இதற்கிடையே, அடிக்கடி வெளிநாடுகளுக்கு பயணமும் செய்கிறார்.
தற்போது, அவரே தயாரிக்கும் ‘மா இண்டி பங்காரம்’ என்கிற படத்திலும் நடிகர் மம்மூட்டி படத்திலும் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘பயணம்’ என விமானத்திலிருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார். இதனால், சமந்தா மீண்டும் வெளிநாடு சென்றுள்ளார். எந்த நாடு.. என்ன கொண்டாட்டம் என்பது இன்னும் சில நாள்களில் தெரியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

சொந்த ஊர் திரும்பிய இஷான் கிஷனுக்கு உற்சாக வரவேற்பு!

3.3.1976: வெளிநாடு செல்லும் இந்தியர் தாய்நாட்டை கேவலமாக பேசுவதா? பிரதமர் வருத்தம்

போலி பாஸ்போா்ட் மூலம் வெளிநாட்டுக்கு தப்ப முயன்ற இலங்கைப் பெண் கைது
பண்டரிபாய் - நான் சந்தித்த பிரபலங்கள் - 46
வீடியோக்கள்

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

Prof. K.M. Kader Mohideen Interview | இ.யூ.முஸ்லிம் லீக்கிற்கு 2 இடங்கள் போதுமா ? | IUML | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

Dinamani வார ராசிபலன்! | March 15 முதல் 21 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
தினமணி வீடியோ செய்தி...

Valaipechu Anthanan Interview | விஜய்யிடம் இப்போது மனமாற்றம்.. | TVK Vijay | Vijay Trisha issue
தினமணி வீடியோ செய்தி...

