உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கதாநாயகனான கேட்க, பேச முடியாத நடிகர்!

Published On :

காது கேட்க, வாய் பேச முடியாத நடிகர் ஸ்ரீஹரி கதாநாயனாக நடித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் ஏ.எல். ராஜா இயக்கத்தில் உருவான திரைப்படம், ‘சூரியனும் சூரிய காந்தியும்’. காதலில் சாதி குறுக்கிட்டால் என்னவெல்லாம் நிகழும் என்பதே படத்தின் கதை.

இப்படத்தின் நாயகனாக காது கேட்க, வாய் பேச முடியாத நடிகர் ஸ்ரீஹரி நடித்துள்ளார். மேலும், இப்படத்தில் அப்புக்குட்டி, விக்ரம் சுந்தர், சந்தான பாரதி உள்ளிட்ட நடிகர்களும் நடித்துள்ளனர்.

டிடி சினிமாஸ் தயாரித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

ஏற்கனவே, செவித்திறன் இருந்தும் வாய் பேச முடியாத நடிகையான அபிநயா நடோடிகள் படத்தில் நடித்து அசத்தியதுடன் ஈசன் படத்திலும் நடித்து ஆச்சரியப்படுத்தினார்.

தற்போது, ஸ்ரீஹரிக்கும் வாய்ப்பு கிடைத்திருப்பது கவனத்தைப் பெற்றுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.