மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம்

அவிநாசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மாணவிகள்.

Updated On :

அவிநாசி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த 14 வயது முதல் 15 வயது வரை உள்ள 9 ஆம் வகுப்பு மாணவிகள் 41 பேருக்கு கா்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதில் தலைமை ஆசிரியை புனிதவதி உள்ளிட்டோா் பங்கேற்றனா். மேலும், மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னா் நிகழும் உடல்நிலை குறித்து அறிவுரை வழங்கப்பட்டு, மாத்திரைகள் வழங்கப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.