கார்த்தி - டாணாக்காரன் இயக்குநர் கூட்டணியில் புதிய படம்?

நடிகர் கார்த்தியின் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
கார்த்தி - டாணாக்காரன் இயக்குநர் கூட்டணியில் புதிய படம்?
DOTCOM

நடிகர் கார்த்தி ’96’  இயக்குநர் பிரேம் குமார், இயக்குநர் நலன் குமாரசாமி படங்களில் நடித்து வருகிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கவுள்ள படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாகப் புதிய தகவல் வெளியாகியுள்ளது. இப்படம், கேங்க்ஸ்டர் பின்னணியில் உருவாகவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இயக்குநர் தமிழ் ஜெய்பீம், வடக்குப்பட்டி ராமசாமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

கார்த்தி - டாணாக்காரன் இயக்குநர் கூட்டணியில் புதிய படம்?
‘அது இளையராஜாவுக்கும் எனக்குமான காதல் கடிதம்..’: கமல்ஹாசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com