மகன் பிறந்த நாளைக் கொண்டாடிய அஜித்!

நடிகர் அஜித்குமார் தன் மகனின் பிறந்த நாளைக் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மகன் பிறந்த நாளைக் கொண்டாடிய அஜித்!
DOTCOM

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜனில் நடைபெற்று முடிந்தது. தற்போது, வேறு பகுதியில் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் அஜித் தன் மகன் ஆத்விக்கின் பிறந்த நாளைக் கொண்டாடியுள்ளார்.

கால்பந்து விளையாட்டில் ஆர்வம் கொண்டவர் ஆத்விக். அதனால், கால்பந்து தோற்ற கேக்கை வெட்டியுள்ளார்.

நடிகர் அஜித், நடிகை ஷாலினியை 2000-ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அனோஷ்கா என்கிற மகளும் ஆத்விக் என்கிற மகளும் உள்ளனர்.

மகன் பிறந்த நாளைக் கொண்டாடிய அஜித்!
ஆர்.கே.சுரேஷின் புதிய படம்.. யுவன் சங்கர் ராஜா விளக்கம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com