நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளது.
இப்படத்திற்குப் பின் தனுஷ் இயக்கி, நடித்த அவரின் 50-வது படம் வெளியாக உள்ளது.
தொடர்ந்து, தனுஷ் - 51 படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இப்படத்தை இயக்குநர் சேகர் கமூலா இயக்குகிறார். நாகர்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். பான் இந்தியப் படமாக உருவாகிறது.

இந்நிலையில், டிஎன்எஸ் என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பெயர் மற்றும் முதல் தோற்றப் போஸ்டர் நாளை(மார்ச்.8) மாலை 4.05 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வட சென்னை 2 : தனுஷ் அறிவிப்பு!
கர வெளியீட்டுத் தேதி!
தனுஷ் - 55 புதிய அறிவிப்பு!

தனுஷ் - 54 அப்டேட்!
வீடியோக்கள்

Vijay full speech | "தமிழ்நாடே திவாலாகப் போகிறது!" - தஞ்சையில் விஜய் பேச்சு! | TVK
தினமணி வீடியோ செய்தி...

திமுக காங்கிரஸ் கூட்டணி முடிவு என்ன? அமைச்சர் அன்பில் மகேஷ் Exclusive
தினமணி வீடியோ செய்தி...

"Annamalai-க்கு முன் - பின் என்று எதுவும் இல்லை": Kushbu | Exclusive Interview | BJP
தினமணி வீடியோ செய்தி...

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்களின் தரம் மேம்பட வேண்டும்: ஆளுநா் ஆா்.என். ரவி
தினமணி வீடியோ செய்தி...

