‘கங்குவா’ டீசர் இன்று வெளியீடு? சூர்யா வெளியிட்ட பதிவு!
நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்படுமென படக்குழு அறிவித்துள்ளது.

Updated On :19 மார்ச் 2024, 4:45 am

'சிறுத்தை’ சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று மாலை 4.30க்கு வெளியாகிறது. இதுகுறித்த அறிவிப்பை நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளப் பதிவில் பகிர்ந்துள்ளார்.
அத்துடன் ’கங்குவா’ படத்தின் புதிய போஸ்டரையும் வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார் சூர்யா. அதில் சீன மொழி வடிவத்தில், ‘டீசர்’ என்ற வார்த்தை ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது கவனத்தை பெற்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...