ஜீனி 2-வது போஸ்டர்!

ஜெயம் ரவியின் ‘ஜீனி’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஜீனி 2-வது போஸ்டர்!
DOTCOM

பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பின் நடிகர் ஜெயம் ரவியின் சைரன் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

நடிகர் ஜெயம் ரவி தற்போது அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜூனன் இயக்கத்தில் ’ஜீனி’ என்கிற ஃபேண்டசி படத்தில் நடிக்கிறார். இப்படத்தில் நாயகிகளாக கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.


வேல்ஸ் இண்டர்நெஷனல் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படமே ஜெயம் ரவியின் பெரிய படமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜீனி படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியான நிலையில், இன்று இரண்டாவது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஜீனி 2-வது போஸ்டர்!
ரோமியோ டிரைலர்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com