‘பிரேக்கிங் பேட்-ஐ தொடர்ந்து, ப்ரீசன் ப்ரேக் தொடங்கிவிட்டது’ - மு.க.ஸ்டாலின் விமர்சனம்!தேனி சிறைத்துறை காவலர்கள் பணியிடை நீக்கம்!தேனி சிறையிலிருந்து தப்பியோடிய கைதிகள்: 4 பேரை பிடித்த காவல் துறை!ஆவின் பால் பொருள்களின் விலை அதிரடி உயர்வு! நாளை முதல் அமல்!முதல்வர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் அமைச்சரவைக் கூட்டம்!‘முதல்வர் விஜய், ஒரு ஃபைலை திறந்ததற்கே முன்னாள் அமைச்சர் கைது’ - நிர்மல்குமார் பேட்டிசந்தி சிரிக்கும் சட்டம்-ஒழுங்கு.. கைதிகள் தப்பியோடியது ஜோதிடப் பரிகாரமா? எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்!அன்பில் மகேஸுக்கு நவ. 6 வரை நீதிமன்றக் காவல்‘அா்னாப் புயல்’ நாளை (அக். 28) கரையைக் கடக்கிறது!3-ஆவது டி20: இந்தியா - நியூஸி. இன்று மோதல்டிச. 20-இல் சிறப்பு டெட் தோ்வு!அயோடின் கலக்காத உப்பை உணவுப் பயன்பாட்டுக்கு விற்கக் கூடாது: அமைச்சா் அருண்ராஜ்

ஷாருக்கானின் கிங் புதிய போஸ்டர்!

கிங் திரைப்பட போஸ்டர் வெளியீடு...

நடிகர் ஷாருக்கான்

Updated On :

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் உருவாகும் கிங் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நடிகர் ஷாருகான் இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் கிங் என்கிற ஆக்சன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இக்கூட்டணி பதான் திரைப்படத்தின் மூலம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததால் கிங் திரைப்படத்திற்கும் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.

ரூ. 350 கோடியில் உருவாகிவரும் இப்படத்தில் நடிகர்கள் தீபிகா படுகோன், சுஹானா கான், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

Story image

அனிருத் இசையமைக்கும் இப்படத்தை இந்தாண்டு டிச. 24 ஆம் தேதி வெளியிடவுள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டுத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் புதிய போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.

The poster for the film King, starring actor Shah Rukh Khan, has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.