ஸ்டார் அப்டேட்!
DOTCOM

ஸ்டார் அப்டேட்!

நடிகர் கவின் நடிப்பில் உருவான ஸ்டார் படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சின்னத்திரை நடிகரான கவின், டாடா படத்தின் மூலம் பிரபலமடைந்தார். இப்படத்தின் வெற்றிக்குப் பின் அவருக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தற்போது, பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குநர் இளனுடன் ‘ஸ்டார்’ என்ற படத்தில் கவின் இணைந்துள்ளார். இப்படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஸ்டார் அப்டேட்!
சித்தார்த் - அதிதிக்குத் திருமணம்!

இதன் மேக்கிங் கிளிம்ஸ் விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில், நடிகர் கவின் தன் டப்பிங் பணிகளை முடித்ததாக அறிவித்துள்ளனர். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com