நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவான காந்தி டாக்ஸ் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோர் நடிப்பில் வசனங்களே இல்லாத சைலண்ட் திரைப்படமாக உருவாகியுள்ளது காந்தி டாக்ஸ்.
இந்தப் படம் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியத் திரைப்பட விழாவில் தேர்வாகியது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு வருகிற ஜன. 30 அன்று திரையரங்க வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளனர். வசனங்களே இல்லாமல் காட்சிகளாக இருந்தாலும் ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை ரசிக்க வைக்கிறது.
actor vijay sethupathi's gandhi talks movie trailer
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
